அசாமில் பள்ளிக்குப் படகில் சென்று இறங்கும் மாணவர்கள்.!

0 1754

அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.

திமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

தெருவெங்கும் ஆறுபோல் வெள்ளம்பாயும் நிலையில் விஷ்ணுப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களைப் பெற்றோர்கள் படகில் அழைத்து வந்து இறக்கிவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments