புதிதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சிறுநீர் கழிப்பிடம் வாஷ் பேசின் வைத்து கட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

0 3783
புதிதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சிறுநீர் கழிப்பிடம் வாஷ் பேசின் வைத்து கட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சிறுநீர் கழிப்பிடம் வாஷ் பேசின் வைத்து கட்டப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆண்கள் பயன்படுத்தும் கழிவறையில் சிறுநீர் கழிப்பிடம் பொதுவாக பீங்கானால் ஆன பேசின் வைத்து கட்டப்படுவது வழக்கம்.

ஆனால் அந்த கழிப்பறையில், வீடுகளில் பாத்திரங்களை கழுவ வைக்கப்பட்டிருக்கும் சில்வரால் ஆன சிங்க் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments