பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி தமிழகம் வருகை..!

0 3994
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி தமிழகம் வருகை..!

இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார் பிரதமர்

வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை

சென்னை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதி வாரத்தில், தமிழ்நாட்டிற்கு வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார்

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறும் விழாவில், மத்திய அரசின் முடிவுற்ற திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments