இலங்கைக்கு உடனடியாக 65,000 டன் யூரியா வழங்குவதாக இந்தியா உறுதி

0 3827

டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி இந்திய வேளாண்துறைச் செயலரைச் சந்தித்து யூரியா வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதையடுத்து நடப்புப் பருவத்துக்குத் தேவையான அளவு யூரியாவை இந்தியா வழங்க உள்ளதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்குத் தடை உள்ளபோதும், இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments