வைஷ்ணவதேவி கோவிலில் இருந்து அடிவாரம் வந்த பேருந்தில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு

0 2916

ஜம்மு வின் கட்ராவை நோக்கி வைஷ்ணவதேவி கோவிலில் இருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்ல கட்ரா மலை அடிவார நகரமாகும். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments