எல் அண்டு டி இன்போடெக், மைண்ட் ட்ரீ ஆகியவை ஒன்றிணைவதாக தகவல்

0 1487
எல் அண்டு டி இன்போடெக், மைண்ட் ட்ரீ ஆகியவை ஒன்றிணைவதாக தகவல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள எல் அண்டு டி இன்போடெக், மைண்ட் ட்ரீ ஆகியவை ஒன்றிணைவதாக அறிவித்துள்ளன.

இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்த பின் எல்டிஐ மைண்ட் ட்ரீ என்கிற புதுப்பெயரில் அழைக்கப்படும். அதன் மதிப்பு 350 கோடி டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைக்க எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின்படி மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும் எல்டிஐயின் 73 பங்குகள் வழங்கப்படும். இணைப்புக்குப் பின் புதிய நிறுவனத்தில் 68 புள்ளி 7 சதவித பங்குகளை எல் அண்டு டி நிறுவனம் கொண்டிருக்கும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments