உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தாது ; ரஷ்ய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர்

0 1962
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தாது ; ரஷ்ய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர்

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தலாம் என உக்ரைனை எச்சரித்து வந்தன. அது வடிகட்டிய பொய் எனத் தெரிவித்த சைய்ட்செவ், அணு ஆயுதப்போர் நடந்தால் எந்த நாடும் வெற்றி பெற முடியாது என ரஷ்யா உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments