சீனாவின் ஷாங்காய் நகரில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 52 பேர் பலி.!

0 2718

சீனாவின் ஷாங்காய் நகரில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் புதிதாக ஆயிரத்து 661 பேருக்கு அறிகுறிகளுடன் கூடிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் ஆலங்கட்டி மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டதையடுத்து கைவிடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments