பிரேசிலில் களைகட்டும் ரியோ திருவிழா...பார்வையாளர்களுக்கு பரவசமூட்டிய சம்பா நடன நிகழ்ச்சிகள்!

0 2207

ரியோ திருவிழாவால் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகளாக நடைபெறாத ரியோ திருவிழா இந்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சம்பா நடன குழுக்கள் வண்ண வண்ண ஆடைகள் உடுத்தியபடி நிகழ்த்திய நடன நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பை பல்லாயிரக்கணக்கானோர் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments