டெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து.. நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீ அணைக்கப்பட்டது

0 1566
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து.. நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீ அணைக்கப்பட்டது

டெல்லியில் அனந்த் பர்வத் பகுதியில் அமைந்துள்ள கத்புத்லி காலனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments