பெங்களூருவில் பயணிகளுடன் சென்ற மாநகரப் பேருந்தில் திடீர் தீ விபத்து

பெங்களூருவில் பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து திடீரென தீப் பிடித்து எரிந்து சேதமானது.
பெங்களூருவில் பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து திடீரென தீப் பிடித்து எரிந்து சேதமானது.
கே. ஆர். சர்கிள் சாலையில் சென்ற மாநகர பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறிய திடீரென தீப்பிடித்தது. துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சமப்வ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments