மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை குறைவு - அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

0 1655

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் எரிபொருள் விலை உயர்வு மிகக் குறைவு என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் போர் முழு உலகத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் 5 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments