பொங்கல் பண்டிகையை ஒட்டி, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொள்க - முதலமைச்சர்

0 2734

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பிளாஸ்டிக் பைகளை இனிமேல் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்நாளில் தமிழகத்தில் மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தை பெறுவதாகவும், இயற்கையோடு இயந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இனிமேல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments