7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது ; தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 2036
7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்காக, சுமார் 75 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க கூடுதலாக சுமார் 887 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்பாராத பலசெலவினங்களுக்கு என மொத்தம் 3,719 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments