கடத்தல் கும்பலிடம் இருந்து சாதுர்யமகா தப்பித்த வெளிநாட்டு மிஷனரிகள்.!

0 2592

ஹெய்டி-யில் பிணைத்தொகை கேட்டு கடத்தப்பட்ட மிஷனரிகள் கடத்தல் கும்பலிடம் இருந்து சாதுர்யமகாத் தப்பித்தனர்.

அக்டோபர் மாதம், ஹெய்டியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த 17 மிஷனரிகள் மவோஜோ என்ற கும்பலால் பிணைத்தொகை கேட்டு கடத்தப்பட்டனர்.

அவர்களில் 5 பேர் 2 வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த 12 பேர் ஆய்தம் ஏந்திய கடத்தல் காரர்களிடம் இருந்து சாதுர்யமகாத் தப்பித்து 16 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளனர். மோர்ன் கேப்ரிட் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட மிஷனரிகள் கடலோர காவல்படை விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments