ஜல்லிக்கட்டுப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

0 2350
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும், கலப்பின மாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும், கலப்பின மாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே வீரபாண்டி என்னும் ஊரில் சிறப்புக் கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மாடுகளைப் பெருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments