கொரோனாவால் கைவிடப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

0 1724

கொரோனாவால் கைவிடப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 1 லட்சத்து 32 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தெருவோர சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளை விரைந்து அடையாளம் காணும் நடிவடிக்கைகளில் மாநிலம், மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஈடுபட வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments