2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க்.. டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனம்

0 1869

2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் என டைம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கவுரவமிக்கதாக கருதப்படும் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க், நியூராலிங், கிரிப்டோகரண்சி முதலீடு என தான் தடம் பதித்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வரும் எலான் மஸ்கை 2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் பத்திரிக்கை புகழாரம் சூட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments