சரக்கு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதியதில் கடலில் கவிழ்ந்த நெதர்லாந்து கப்பல்

0 2202

ஸ்வீடன் அருகே 2 சரக்கு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஒரு கப்பல் கடலில் கவிழ்ந்தது. பால்டிக் கடல் வழியாகச் சென்ற நெதர்லாந்து நாட்டு கப்பல், எதிரே வந்த இங்கிலாந்து நாட்டு கப்பல் மீது மோதி கவிழ்ந்தது.

ஸ்வீடனில் இருந்து சம்பவ இடத்துக்கு படகுகளில் விரைந்த மீட்பு குழுவினர், கடலில் கவிழ்ந்த நெதர்லாந்து கப்பலில் பயணித்த இருவரைத் தேடி வருகின்றனர். மீட்பு பணிகளுக்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரும், படகும் அனுப்பப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments