தூத்துக்குடியில் கடல் சீற்றத்தால் 3 கி.மீ. தூரம் இழுத்துவரப்பட்டு தரைத்தட்டி நிற்கும் பார்சி ரக கப்பல்

0 17216

தூத்துக்குடி கடல்பகுதியில் ஏற்பட்ட கடற்சீற்றத்தால், பெரிய கப்பல்களை கரைக்கு இழுத்துவர உதவும் பார்சி ரக கப்பல் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்துவரப்பட்டு தரைத்தட்டி நிற்கிறது.

சிலோன் காலனி கடல்பகுதியில் கரை ஒதுங்கிய கப்பலை, மீண்டும் பழைய துறைமுகத்திற்கு எடுத்துச்செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments