வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

0 2999
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

அலசந்திராபுரம் பகுதியில் விவசாய நிலத்தில்  பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் அறுவடை செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது, விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments