ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.632 குறைவு ; ஒரு சவரன் தங்கம் 36ஆயிரத்து272 ரூபாய்க்கு விற்பனை

0 2022
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.632 குறைவு ; ஒரு சவரன் தங்கம் 36ஆயிரத்து272 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 632 ரூபாய் குறைந்துள்ளது. 38ஆயிரம் ரூபாயை தாண்டி ஒரு சவரன் தங்கம் விற்பனையாகி வந்த நிலையல், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம், 79 ரூபாய் குறைந்து, 4,534 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 632 ரூபாய் குறைந்து, 36ஆயிரத்து272 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1,400 ரூபாய் குறைந்து, 69,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments