ஜி-பே செயலியில் விரைவில் "ஹிங்லிஷ்" அறிமுகம்

0 5246

ணப் பரிமாற்றத்திற்கான ஜி-பே செயலியில், விரைவில் இந்தியும் ஆங்கிலமும் கலந்த "ஹிங்லிஷ்" அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பணப் பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிக்கு உதவிடும் வகையில், ஏற்கனவே, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 இந்திய மொழிகளில் ஜி-பே சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், புதிதாக "ஹிங்லிஷ்" மட்டுமின்றி, பணம் பெறுவரின் வங்கி கணக்கு எண்ணை, இந்தி அல்லது ஆங்கிலத்தில், வாய்மொழியிலேயே கூறி, அதை சரிபார்த்த பின்னர், பணம் அனுப்பிடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments