மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்வு.. புத்தாண்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

0 14007
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம், என தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் முதல்கட்ட நடவடிக்கைகளை, மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments