இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய புத்தகம்... காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீடு சூறை.!

0 2353

இந்துத்துவா குறித்த சர்ச்சைக்குரிய வகையில் எழுதிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

சன் ரைஸ் ஓவர் அயோத்தி என்ற புத்தகத்தில் இந்துத்துவாவை ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் ஒப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அடிப்படைவாத எண்ணம் கொண்ட குழுவினர் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள அவரது வீட்டை அடித்து நொறுக்கி தீயிட்டனர்.

இதில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீடு தாக்கப்பட்ட நிகழ்வை சல்மான் குர்ஷித் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments