இங்கிலாந்தின் மருத்துவமனை அருகில் வெடித்து சிதறிய டாக்ஸி, குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு.!

0 1878

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் மருத்துவமனை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் .பலர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தீவிரவாதத் தடுப்பு பிரிவின் கீழ் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவமனை அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட டாக்ஸியில் இந்த குண்டுவெடித்தது.

கார் ஓட்டுனர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதை புரிந்துக் கொள்வதற்கான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments