6 ஆண்டுகளுக்கு பின் வழிந்தோடும் மாமண்டூர் ஏரி.! சுற்றுலாத்தளம் போல் திரண்ட மக்கள்

0 7723

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் ஏரியில் 6 ஆண்டுகளுக்கு பின் வழிந்தோடும் உபரி நீரை காண நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏரி சுற்றுவட்டாரம் சுற்றுலாத் தளம் போல் காட்சி அளித்தது.

30 அடி நீர் மட்டம் கொண்ட மாமண்டூர் ஏரி நிரம்பி ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேறி வருகிறது. 6ஆண்டுகளுக்கு பின் வெளியேறும் உபரி நீரை காண ஏரியை சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஏரி நீரில் உற்சாக குளியல் போட்டும், செல்பி மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments