ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு

0 1935

ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தருவதையொட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு டெலிவரி செய்ய உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இந்திய விமானப்படையின் இரண்டு குழுக்களுக்கு ரஷ்யாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவுடன் இந்தியா போர்த்தளவாடங்களை வாங்க , அந்நாட்டு CAATSA ஆயுத பேரத்தின் கீழ் விலை சலுகை கோரியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments