காபூல் ராணுவ மருத்துவமனை மேல்கூரை மீது ஹெலிகாப்டரில் வந்திறங்கியத் தாலிபான்கள்

0 2228

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனையின் மேல் கூரை மீது தாலிபான்கள் ஹெலிகாப்டரில் வந்து தரையிறங்கும் வீடியோ வெளியானது.

400 படுக்கை வசதி கொண்ட பிரமாண்ட ராணுவ மருத்துவமனையின் வாயிலில் 2 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் வளாகத்துக்குள் இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினருக்கு உதவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் வந்த தாலிபான்கள், மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments