அடுத்த ஓராண்டுக்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்... சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

0 2979

அடுத்த ஓராண்டுக்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த அவர், தமிழகத்தில் இதுவரை  5கோடியே4லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மூன்றாவது அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்கிற நிலையில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொது இடங்களில் செயல்பட வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments