கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் எ.வ.வேலு

0 2000

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்திய தொழில் வர்த்தக சபை சார்ந்த நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments