வங்கக் கடலில் விரைவில் புயல் சின்னம் ...அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக மாறும்

0 3062

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறக்கூடும் என்றும், இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் விரைவில் புயல் சின்னம்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறக்கூடும்

இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்

பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments