ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்

0 1874

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

Huelva மாகாணத்தின் ஆண்டலூசிய , Almendralejo உள்ளிட்ட நகரங்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது. 12 மணி நேர இடைவெளியில் ஏறத்தாழ 100 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டலூசியா வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வெள்ள நீரில் ஒரு கட்டடத்தின் தடுப்பு சுவர் இடிந்து கார்கள் மீது விழுவதும், வெள்ள நீரில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments