பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

0 4389

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

வரும் அக்டோபர் 13 மற்றும் 14 தேதிகளில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல் அக்டோபர் 17 முதல் 21 தேதிகளில் நடத்த இருந்த 3 மகளிர் ஒருநாள் ஆட்டத்தையும் ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments