ஆந்திராவில் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு தர்ம அடி

0 1351

ஆந்திராவில் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு, மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சித்தூர் மாவட்டம் கொத்த கோட்டாவில் அனில் என்பவன், அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என அவன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி ஒருவருக்கு தகாதமுறையில் தொல்லை கொடுத்ததை அறிந்த அப்பகுதி மக்கள், அவனை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் அவனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments