கர்நாடகா அருகே மீன்பிடிப் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. போராடி மீட்ட கடலோரக் காவல்படையினர்

0 1414

கர்நாடகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை கடலோர காவல் படையினர் நடுக்கடலில் இருந்து பத்திரமாக மீட்டு வந்தனர்.

மால்பே கரையில் இருந்து 35 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடிப்படகு ஒன்று பழுதாகி அதில் 11 மீனவர்கள் போராடி வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுத்த கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments