மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு - அமைச்சர்

0 1685

வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகம் முழுவதும் 214 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments