தீபாவளிக்கு திரைக்கு வருகிறது சிம்புவின் 'மாநாடு'

0 2590

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் திபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான  இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்சினி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments