விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள் முன் ஒரு லட்சம் சிலைகள் வைத்து பாஜக தொண்டர்கள் வழிபாடு நடத்துவார்கள் - அண்ணாமலை

0 5205

விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சிலைகளை வீடுகள் முன் வைத்து வழிபாடு நடத்துவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளையொட்டித் திருநெல்வேலியில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments