உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

0 1393

உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை உள்ளிட்ட 12 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்க 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இறுதியாக 68 பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேர் நீதித்துறையில் இருந்தும், 44 வழக்கறிஞர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments