ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மலைக்கோட்டை

0 4435
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை இரவு நேரத்தில் வண்ண விளக்குளால் ஜொலிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 11 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மலைக்கோட்டையை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் மலைக்கோட்டை ஒளிரூட்டப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தின் அருகே திருச்சி மாநகரின் வரலாற்று சிறப்புகளை விளக்கும் விதமாக மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் Water light ஷோவுடன் கூடிய காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments