இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய ஜோதிகா - சில மணி நேரங்களிலேயே 1.4 மில்லியன் ஃபாலோயர்கள்

0 2896
இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய ஜோதிகா - சில மணி நேரங்களிலேயே 1.4 மில்லியன் ஃபாலோயர்கள்

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரை 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர்.

நடிகை ஜோதிகா முதல் முறையாக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். அதில், முதல் பதிவாக அவர் இமயமலையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments