கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சம் தொடும் என கணிப்பு

0 2469

கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து, புது உச்சம் தொட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நிதி நிறுவனமான Nomura India Business Resumption என்ற NIBRI பங்குச் சந்தையின் குறியீடு கடந்த வாரயிறுதியில் 102 புள்ளி 7-ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுளின் சில்லறை மற்றும் பொழுதுபோக்கு குறியீடு புள்ளி 6 ஆகவும் ஆப்பிள் டைரைவ் குறியீடு 10 பெர்சண்டேஜ் பாயிண்ட்ஸ் அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 10 புள்ளி 4 சதவீதம் வரையில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments