போஸ்னினாவின் Red Bull Cliff Diving World Series போட்டியில் ஆஸி வீராங்கனை தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்

0 1733
போஸ்னினாவின் Red Bull Cliff Diving World Series போட்டியில் ஆஸி வீராங்கனை தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்

போஸ்னினாவின் மோஸ்டாரில் நடந்த Red Bull Cliff Diving World Series  போட்டியில் ஆஸ்திரேலியாவின் ரியான்னன் இஃப்லான்ட்   தொடர்ந்து 10 ஆவது முறையாக வெற்றி பெற்றார்.

Neretva நதிக்கு குறுக்கே உள்ள பழைய பாலத்தில் அமைக்கப்பட்ட தளத்தில் 28 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கும் இந்த போட்டியில் 385 புள்ளி 10 புள்ளிகளுடன் ரியான்னன் இஃப்லான்ட் முதலிடத்தை வென்றார்.

மெக்சிகோவை சேர்ந்த Adriana Jimenez இரண்டாம் இடத்தை பெற்றார். ஆண்கள் பிரிவில் பிரான்சை சேர்ந்த ஹன்ட் முதலிடத்தையும், ருமேனியாவின் கான்ஸ்டான்டின் போப்போவிசி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments