தமிழ்நாட்டில் மேலும் 1559 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

0 2454

மிழ்நாட்டில் மேலும் 1559 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1816 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 26 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 18,069பேர்

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 175 ஆக பதிவானது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 216 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

கடலூர் மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments