தமிழகத்தில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி

0 2509
தமிழகத்தில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி

 

தமிழகத்தில் புதிதாக 1573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவாகக் கோவை மாவட்டத்தில் 181 பேரும், சென்னை மாவட்டத்தில் 170 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 130 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1797 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 27 பேர் உயிரிழந்தனர். தொற்றுப் பாதிப்பு விகிதம் ஒரு விழுக்காடாகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments