ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 830 பேருக்கு கொரோனா, ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டம்

0 1959
ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 830 பேருக்கு கொரோனா, ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ஒரே நாளில் 830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாகாண அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்குக்கு எதிராக நடத்தப்படும் பிரமாண்ட பேரணிகள் மற்றும் டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments