அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு

0 2649
வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்த கட்டுமானத் திட்டம், தலைநகரம் மிகவும் நவீனமாகவும் நாகரீகமாகவும் இருப்பதற்கு முக்கியமானது என்றும் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அதிபர் கிம் வலியுறுத்தியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments