கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றது தொடர்பான விவரங்கள் சேகரிப்பு

0 69176

நகைக்கடன் - விவரங்கள் சேகரிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றது தொடர்பான விவரங்கள் சேகரிப்பு

31.03.2021 தேதியில் நிலுவையில் உள்ள நகை கடன்களுக்கான விவரங்கள், பயனாளிகளின் கேஓய்சி ஆவணங்களை சேகரித்து வைக்கவும் உத்தரவு

நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் விவரங்களை வருகிற 16ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments