முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

0 1765

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments